பீஸ்ட் வேணாம்.. கேஜிஎஃப்தான் வேணும்! – அதிகரிக்கும் தியேட்டர்கள் எண்ணிக்கை!
இன்று யஷ் நடித்த கேஜிஎஃப் 2 வெளியான நிலையில் படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் திரையரங்குகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. KGF Chapter 2 நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் ...