சினிமாவில் பத்தாதுன்னு ஒடிடியிலும் மோதல்! – தொடரும் வாரிசு துணிவு போட்டி!
நேரடியாவே மோதிக்கலாமா? என்பது போல நேரடி போட்டியில் விஜய்யும் அஜித்தும் இறங்கினர். இதையடுத்து பொங்கலை முன்னிட்டு இவர்கள் இருவரும் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாகின....

















