ஆட்டோ ட்ரைவரை ஹீரோவாக்கிய இயக்குனர் – தமிழில் வரவேற்பை பெறும் திரைப்படம்..!
இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் ப்ரொடக்ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாய்ப்பு தேடி வரும் பல இயக்குனர்களுக்கு அந்த நிறுவனம் வாயிலாக வாய்ப்பு வழங்கி வருகிறார்...














