கால் மேல் கால் போட்டு பாட்டு பாடினேன் – மணிரத்னத்தை காண்டாக்கிய கார்த்தி
கோலிவுட் சினிமாவில் பெரிய இயக்குனர்கள் என வரிசைப்படுத்தினால், அதில் முக்கியமான இயக்குனராக மணிரத்னம் இருப்பார். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துள்ளார்...














