பீஸ்ட் காப்பியா..இல்லையா..? பாத்து தெரிஞ்சிக்கோங்க! – நெல்சன் நெத்தியடி பதில்!
பீஸ்ட் திரைப்படம் வேறு ஒரு படத்தின் காப்பி என பரப்பப்படும் தகவல்களுக்கு இயக்குனர் நெல்சன் பதிலளித்துள்ளார். விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ்...










