சிம்ரன் என்கிற பேருக்கு என்ன அர்த்தம்? – ரசிகர்களுக்கு விவரித்த சிம்ரன்

தமிழ் சினிமாவில் வெகுகாலம் ஒரு நடிகை திரைத்துறைக்குள் இருப்பது கடினமான காரியமாகும். அந்த வகையில் வெகுகாலம் திரைத்துறையில் மாஸ் காட்டிய கதாநாயகிகளில் முக்கியமானவர் சிம்ரன். சிம்ரனுக்கு ஒரு பெரிய ரசிக வட்டாரம் இருந்தது. வேற்று மொழியை சேர்ந்தவராக இருந்தாலும் இப்போது சரளமாக தமிழ் பேசும் அளவிற்கு தமிழை பழகிவிட்டார். இத்தனை ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்ததே அதற்கு காரணமாகும். பழைய பேட்டி ஒன்றில் ரசிகர்கள் சிம்ரனிடம் பேட்டி எடுத்தனர். அப்போது சிம்ரன் என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? […]

Continue Reading

என் விருப்பத்துல என் கல்யாணம் நடக்கல..! – திருமணம் குறித்து கூறிய விஜய்

இப்போது பெரும் நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் ஒரு காலத்தில் சாதரண சின்ன நடிகர்களாக இருந்தவர்கள்தான். சினிமா பிரபலங்களில் பலரும் காதல் திருமணம் செய்துகொண்டாலும் ஒரு சிலர் அதில் அரெஞ்ச் மேரேஜ் செய்துக்கொள்வார்கள். இதற்கு பெரிய ஹீரோக்கள் கூட விதி விலக்கு கிடையாது. அந்த வகையில் தமிழின் பிரபல ஹீரோவான விஜய்யின் திருமணம் அரெஞ்ச் மேரேஜ் என்பது பலருக்கும் தெரியும். விஜய் வீட்டில் கல்யாண பேச்சு எடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பது குறித்து சன் டிவியில் முன்பொரு […]

Continue Reading

ஈரோட்டில் துணி வியாபாரம்.! – சினிமாவுக்கு முன் அஜித்தின் வாழ்க்கை என்ன தெரியுமா?

கோலிவுட் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித். தற்சமயம் பெரும் நடிகர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித்.  திரை உலகிற்கு வருவதற்கு முன்பு அஜித் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தார் என்று அவரது ரசிகர்கள் பலர் கூற கேட்டிருக்கலாம். அஜித்தின் முந்தைய கால வாழ்க்கையை பொறுத்தவரை அதுக்குறித்து பல வகையான கதைகள் உலாவி வருகின்றன. உண்மையில் அஜித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக ஈரோட்டில் ஒரு நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தார். பிறகு அவரே சொந்த தொழில் செய்யலாமே என […]

Continue Reading

மனைவி தராததை தந்த காதலி! 23 வயது பெண்ணை காதலிக்கும் பப்லு!

பிரபல சீரியல் நடிகரான பப்லு ப்ரித்விராஜ் தன்னை விட வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் செய்தி சமீப காலமாக வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் பப்லு ப்ரித்விராஜ். பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள பப்லு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார். பப்லுவுக்கு முன்னதாக பீலா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். தற்போது பப்லு 23 வயதுடைய இளம்பெண் ஒருவரை காதலித்து […]

Continue Reading

என்ன வளர்த்து விட்டவர் வாலி – சிம்புவுக்கும் வாலிக்கும் இருந்த உறவை பற்றி தெரியுமா?

கவிஞர் கண்ணதாசன், வைரமுத்துவை போலவே தமிழ் சினிமாவி மற்றுமொரு பிரபலமான கவிஞர் வாலி. பல பட பாடல்களுக்கு இவர் வரிகள் எழுதியுள்ளார். நடிகர் சிம்புவிற்கும் வாலிக்கும் இடையே பல காலங்களாக நல்ல உறவு இருந்து வருகிறது. ஆரம்பக்கட்டத்தில் சிம்பு நடித்த திரைப்படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதி தந்துள்ளார். ஒரு பேட்டியில் வாலி சிம்புவை குறித்து பேசினார். லூசு பெண்ணே பாடலில் “வாலி போல பாட்டெழுத எனக்கு தெரியலையே” என பாடியிருப்பார். அப்போது வாலிக்கு ஒரு ஐயம் வந்ததாம். […]

Continue Reading

சிறுமியின் நடிப்பை கண்டு வியந்த அஜித் –  வைரலாகும் வீடியோ

சிறு குழந்தைகளோடு எப்போதுமே அஜித்திற்கு ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும். அஜித் அவரது படங்களில் நடிக்கும் குழந்தைகளோடு கூட மிகவும் அன்பாக நடந்துக்கொள்ள கூடியவர் என பலரும் கேள்விப்பட்டதுண்டு. வீரம் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. வீரம் படத்தில் தமன்னா குடும்பத்தில் ஒரு சின்ன குழந்தை இருக்கும். அந்த குழந்தை கூட படத்தில் சிறப்பாக நடித்திருக்கும்.  அந்த குழந்தையிடம் படத்தின் இயக்குனர் ”போற போக்க பார்த்தா எனக்கு உன்ன […]

Continue Reading

இதுவரை பொங்கலின்போது மோதிக்கொண்ட தல தளபதி படங்கள் – எந்த படம் ஹிட்?

வருகிற பொங்கல் அன்று விஜய்யின் வாரிசும், அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவது என்பது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. ஏனெனில் ஏற்கனவே பலமுறை இவர்களது திரைப்படங்கள் தமிழில் ஒன்றாக வெளியாகியுள்ளன. ஆனால் இதே மாதிரி பொங்கலில் வெளியாவது என்பது இதற்கு முன்பு நான்கு முறை நடந்துள்ளது. முதன் முதலாக தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக பொங்கலுக்கு வெளியானது 2001 ஆம் ஆண்டில்தான், அஜித் நடித்த தீனா திரைப்படமும், […]

Continue Reading

எனக்கு சினிமாவே வராது போல – ஒரு காலத்தில் கண்ணீர் சிந்திய ரஜினி

இப்போது மாபெரும் திரை நட்சத்திரமாக இருந்தாலும் ஆரம்ப காலங்களில் நடிகர் ரஜினி அதிக பிரச்சனைகளை சந்தித்தார். சினிமாவில் இப்போது பெரும் நடிகராக இருக்கும் பலரும் ஆரம்ப காலக்கட்டத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்பார்கள். அப்படியாக ரஜினி ஆரம்ப காலங்களில் தமிழில் நடிக்கும்போது அவருக்கு திரைத்துறையில் பெரும் பயம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவருக்கு சரியான தமிழ் உச்சரிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது வரை ரஜினியின் தமிழ் உச்சரிப்பு சற்று வித்தியாசமாய் இருப்பதை காணலாம். ஆனால் அதையே அவரது தனி […]

Continue Reading

சிவக்குமாரை பார்த்து பொறாமை பட்ட ரஜினி – இந்த கதை தெரியுமா உங்களுக்கு?

இப்போது தமிழ் சினிமாவில் அதிகப்பட்ச சம்பளம் வாங்கும் நடிகர் யார் என கேட்டால் அனைவருக்குமே தெரியும். அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த்தான் என்று, ஆனால் ஒரு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் சில ஆயிரங்கள் மட்டும் வாங்கி கொண்டு நடித்த நாட்களும் உண்டு.  ஆமாம் நடிகர் சிவக்குமார் அப்போது ரஜினிகாந்திற்கு சீனியராக இருந்தார். 1970 களில் ரஜினியும், சிவக்குமாரும் இணைந்து கவிக்குயில் என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தனர். அந்த சமயம் ரஜினிக்கு சினிமா புதிது.  ஆனால் சிவக்குமாரோ ஏற்கனவே சினிமாவிற்கு […]

Continue Reading

அப்பவே நடிகர் சிவக்குமார், சிவாஜி சேர்ந்து நடிச்ச ரஷ்ய படம் – என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் ப்ளாக் அண்ட் வொயிட் காலத்தில் துவங்கி பல வருடங்கள் சினிமாவில் இருந்த முக்கியமான நட்சத்திரம் நடிகர் சிவக்குமார். மிகவும் இளம் பருவத்திலேயே சினிமாவிற்கு வந்த இவர் ஆரம்ப காலங்களில் கல்லூரி மாணவன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவக்குமார் பிறகு முண்ணனி கதாபாத்திரங்களிலும் நடித்தார். கதாநாயகனாக அவர் நடித்த ரோசா பூ ரவிக்கைக்காரி போன்ற திரைப்படங்கள் புகழ் பெற்றவை, இவர் ரோசா பூ ரவிக்கைக்காரி மற்றும் வண்டிச்சக்கரம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான […]

Continue Reading

தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி வேலை வாங்குனார் – மணிரத்னம் மீது குற்றம் சாட்டிய வைரமுத்து

தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் காம்போவாக செய்யும் விஷயங்கள் மக்களிடையே எப்போதும் வரவேற்பை பெற்று வரும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா காம்போ. செந்தில், கவுண்டமணி காம்போ.. அப்படி ஒரு முக்கியமான காம்போவாக தமிழ் சினிமாவில் இருந்ததுதான் ரஹ்மான், மணிரத்னம், வைரமுத்து காம்போ. பல காலங்களாக இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் வெற்றி வாகை சூடி வந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கூட வைரமுத்து பாடல் வரிகள் எழுதி இருந்தால் சிறப்பாக […]

Continue Reading

விஜய் ஒரு நல்ல படமாவது நடிச்சா தேவலாம் – அதிர்ச்சி தகவல் அளித்த கமல்

தற்சமயம் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி நல்ல வசூல் சாதனையை அளித்துள்ளது. ஆனாலும் கட்சி தொடர்பான விஷயங்கள் காரணமாக தொடர்ந்து தன்னால் அதிக படங்கள் நடிகக் முடியாது என கமல் கூறி வருகிறார். தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை ஒரு முக்கியமான நடிகராக கமலஹாசன் இருக்கிறார். தமிழில் சில கதாநாயகர்கள் மட்டுமே அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் நடிப்பவர்களாக உள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்டவராக, மாற்று திறனாளியாக, பிச்சைக்காரனாக என எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க […]

Continue Reading