இன்னும் எத்தன பேர் இருக்காங்கன்னு தெரியல! – பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய சீரியல் நடிகை
கடந்த ஒரு வார காலமாக ஏகப்பட்ட கலவரங்களை சந்தித்து வந்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரத்திலேயே இவ்வளவு சண்டைகள் இதற்கு முன்பு நடந்ததில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த ஒரு வார அனுபவங்கள் நிறை மற்றும் குறைகள் குறித்து கடந்த சனி ஞாயிறுகளில் நடிகர் கமலுடன் பேசப்பட்டது. பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பேசிக்கொண்டனர். ஏற்கனவே பிக் பாஸில் இந்த முறை அதிகமான போட்டியாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை ஏற்கனவே 20 பேர் போட்டியாளர்களாக […]
Continue Reading