சொல்லாமல் எஸ்கேப் ஆன ஜி.பி.முத்து? அதிர்ச்சியில் பிக்பாஸ் வீடு!
பிக்பாஸ் ஷோவின் 6வது சீசனில் பங்கேற்றுள்ள பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோவின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசன் தொடங்கும் முன்னரே பலரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட்ட போட்டியாளர் டிக்டாக் பிரபல ஜி.பி.முத்து. மற்ற எல்லாரையும் விட ஊர்க்காரராகவும், வட்டார வழக்கில் பேசுபவராகவும், வெகுளித்தனமாகவும் உள்ள ஜி.பி.முத்துவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிலசமயம் அவர் டாஸ்க் புரியாமல் நடந்து […]
Continue Reading