1 லட்சம் தந்தால்தான் நடிப்பேன் – அப்போதே எம்.ஜி.ஆரை விட அதிகமாக சம்பளம் கேட்ட சந்திரபாபு
தமிழ் சினிமாவில் சந்திரபாபு ஒரு ஈடு இணையற்ற நகைச்சுவை கலைஞர் ஆவார். தமிழ் சினிமா வரலாற்றை ஒருவர் எழுத வேண்டும் எனில் சந்திரபாபுவின் பெயர் இல்லாமல் அதை நிறைவு செய்ய முடியாது. சந்திரபாபு பல…
