மீண்டும் எகிறிய மவுசு..! த்ரிஷாவுக்காக அஜித், விஜய் போட்டி?
நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் விஜய், அஜித்துடன் ஜோடி சேர த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தமிழில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்து வருபவர் த்ரிஷா. தமிழ் தவிர மேலும்…
