இந்த சீன் நல்லா இல்லை சார்! – பாலச்சந்தரிடம் தகராறு செய்த பாட்ஷா இயக்குனர்!
பொதுவாக சினிமாவை பொறுத்தவரை அதில் படமாக்கப்படும் அனைத்து காட்சிகளும் திரைப்படத்தில் வராது. திரைப்படத்தின் நேரத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்றாற் போல பல காட்சிகள் அதில் நீக்கப்படும். அதிக ...
















