47 வருடத்தை கடந்த தமிழ் சினிமாவின் இமயம் – ரஜினியை வாழ்த்திய செளந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவராவார். ரஜினி காந்தை தவிர்த்து யாரும் தமிழ் சினிமா வரலாறை எழுதிவிட முடியாது. ரஜினி தமிழ் சினிமாவில் முதன் ...













