க்ரிஞ்ச், ஓவர் ஆக்டிங்னு சொல்றவங்களை இப்படிதான் டீல் பண்ணுவேன் – சிவாங்கியின் பதில்
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அறிமுகமானவர் சிவாங்கி. பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. ...














