லோகேஷ் இயக்குனா மறுபடி ரஜினி கூட நடிக்க தயார் – கமலின் புதிய அறிவிப்பு..!
வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமல் நடித்து தயாரித்துள்ளார். படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. மேலும் மக்களுக்கும் அதிகமாக ...
















