பொன்னியின் செல்வன் தெலுங்கர்களுக்கான படம் – சர்ச்சையை கிளப்பிய சுஹாசினி
தமிழகமே மாபெரும் எதிர்ப்பார்ப்போடு தற்சமயம் காத்திருக்கும் மிக முக்கியமான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், ...











