துணிவை ப்ரேக் செய்யுமா வாரிசு? – அதிகரித்த திரையரங்குகள்!
அஜித் மற்றும் விஜய் போட்டி போடும் விதத்தில் நேற்று வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகின. சம்பள அளவை பொறுத்தவரை விஜய்யை விட நடிகர் அஜித்தான் அதிக சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று உலக அளவில் வசூலில் வலிமை முன்னிலையில் இருந்தது. ஆனால் சென்னையில் வாரிசு படமே அதிக வசூலை பெற்றிருந்தது. இத்தனைக்கும் துணிவு படம் நேற்று ஒரு காட்சி அதிகமாக பெற்று இரவு 1 மணி சிறப்பு […]
Continue Reading