10 லட்சம் வீவ்களை தொட்ட தளபதி தீ – வைப் மூடை கிளப்பிய எஸ்.டி.ஆர்
வாரிசு படம் குறித்து வேற லெவல் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாய் அதன் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. தளபதி தீ என்னும் இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். சிம்பு பாடியுள்ளார் என்பதே இதில் சிறப்பு…
