மீண்டும் தேதி மாற்றமடைந்த வாரிசு ட்ரைலர்! – ஏமாற்றத்தில் ரசிகர்கள்?
விஜய் நடித்த வாரிசு, அஜித் நடிக்கும் துணிவு இரண்டு திரைப்படங்களுமே பெரும் போட்டியுடன் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து அப்டேட்களிலும் வாரிசு திரைப்படம் முன்னிலை வகித்து வந்தது. முதல் போஸ்டரில் துவங்கி, முதல் சிங்கிள் பாடல் விடுவது வரை அனைத்தையும் முதலில் வெளியிட்டது வாரிசு படக்குழுதான். தற்சமயம் சில நாட்களுக்கு முன்பு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை வெளியிடுவதில் மட்டும் துணிவு வாரிசை முந்திக்கொண்டு […]
Continue Reading