பொங்கலுக்கு வாரிசு கன்ஃபார்ம்! ப்ரோமோ விட்ட படக்குழு – துணிவு நிலை என்ன?
வெகு காலங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரும் நேரடியாக போட்டி போட்டுக்கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் அஜித் நடித்து துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களுமே வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது…
