கொஞ்ச நாளில் வாரிசு முழு வெர்ஷன் வரும்! –  மகிழ்ச்சி தகவல் அளித்த இயக்குனர்!

பொதுவாக தெலுங்கு இயக்குனர் என்றாலே அதிக நேரத்திற்கு படத்தை எடுப்பதுதான் வழக்கம். ஏனெனில் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 3 மணி நேரம் வரையில் இருக்கும். விஜய் நடித்து வெளிவந்த வாரிசு படத்தை இயக்கியதும் தெலுங்கு இயக்குனரான வம்சிதான். வம்சி படத்தை பெரும் பொருட் செலவில் எடுத்துள்ளார். தற்சமயம் வாரிசு படத்தின் வெற்றி விழா பேட்டியில் பேசும்போது  வாரிசு படத்தின் வெற்றி குறித்து மிகவும் சந்தோஷப்படுவதாக கூறியிருந்தார். மேலும் வரும் காலங்களில் வாரிசு படத்தின் முழு வெர்ஷனை […]

Continue Reading

ரியல் வின்னர்! பொங்கல் வின்னர்! – போஸ்டரிலும் போட்டியா?

கடும் போட்டிகளுக்கு நடுவே கடந்த 11 ஆம் தேதி திரையில் வெளியான திரைப்படம் வாரிசு மற்றும் துணிவு. இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்பதுதான் போட்டியே. வெளியான நாள் முதல் இரண்டு திரைப்படங்களுமே சரி சமமான அளவில் வசூலை பெற்று வருகின்றன. ஏனெனில் விஜய் அஜித் இருவருக்குமே சமமான அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஒருவேளை வாரிசு துணிவு இரண்டுமே சமமான அளவில் வசூல் சாதனை படைக்கும் பட்சத்தில் இதனால் நடிகர் அஜித்துக்கு […]

Continue Reading

18 ஆம் தேதி வரை ஸ்பெஷல் ஷோ உண்டு !  -அறிவித்த தமிழ்நாடு அரசு!

கடந்த 11 ஆம் தேதி பெறும் போட்டியுடன் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் வெளியானது. பொதுவாக ரசிகர்கள் இந்த மாதிரி முதல் நாள் காட்சியின்போது அதை கொண்டாடுகிறேன் என்று எதாவது அசம்பாவிதத்தை ஏற்படுத்துவது வழக்கம். அதே போல 11 ஆம் தேதியும் நடந்தது. திருவிழா போல கொண்டாடுகிறேன் என்று திரையரங்கு கதவை உடைத்தல், அஜித், விஜய் ஃப்ளக்ஸ்களை கிழித்தல் போன்ற நிகழ்வுகளுக்கு இடையே ஒரு அஜித் ரசிகர் மரணம் அடைந்த துயர சம்பவமும் நடந்தது. இதனால் தமிழ்நாடு […]

Continue Reading

நம்ம படத்தை பத்திதான் மக்கள் பேசணும்! –  ப்ரோமஷனுக்காக வாரிசு குழுவினர் செய்த வேலை!

வாரிசு துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் தற்சமயம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. பலரும் படத்திற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். பல திரையரங்குகளில் இந்த படங்கள் ஒரு வாரத்திற்கு ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன. இரண்டு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருகின்றன. ஆனால் ரசிகர் மன்ற காட்சியை பொறுத்தவரை முதலில் வெளியானது அஜித் நடித்த துணிவு திரைப்படம்தான் எனலாம். இரண்டு திரைப்படங்களுமே டிசம்பர் 11 ஆம் தேதிதான் வெளியாகின. ஆனால் துணிவு படம் நள்ளிரவு 1 மணி சிறப்பு […]

Continue Reading

படத்துல மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒருத்தனை பிரிச்சி எடுத்துருக்கேன்? –  ஓப்பன் டாக் கொடுத்த விஜய்!

பொதுவாக கதாநாயகன்கள் என்றாலே படத்தில் பல பேரை ஒரே ஆளாக நின்று அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் அந்த மாதிரியான சாகசங்களில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் நிஜ வாழ்க்கையில் ஒரு மனிதன் பலரை அடிப்பதற்கான சாத்தியம் என்பது மிக குறைவே. ஆனால் தளபதி விஜய் நிஜ வாழ்க்கையிலும் கூட அப்படி ஒரு சம்பவத்தை செய்துள்ளார். விஜய் கல்லூரி படித்த காலக்கட்டத்தில் சினிமாவின் மீது பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்தார். அந்த சமயத்தில் கல்லூரி மாணவர் மாணவிகளுடன் […]

Continue Reading

ரெண்டு படமும் நேற்றைய நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – வாரிசு துணிவு வசூல் நிலவரம்!

எந்த ஒரு துறையிலும் போட்டி என்பது எப்போதும் இருக்கும். அதே போல சினிமா துறையிலும் கூட காலம் காலமாக போட்டி இருந்து வருகிறது. தற்சமயம் இந்த போட்டியின் வெளிப்பாடாக நேற்று வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாகின. விஜய் அஜித் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இறுதியாக வெளியிட்ட திரைப்படம் வீரம் மற்றும் ஜில்லா அதற்கு பிறகு அவர்கள் இருவரும் இந்த படத்தில் போட்டி போட்டுக்கொள்கின்றனர் என்பதால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. […]

Continue Reading

துணிவு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! –  ரசிகர் ஒருவர் உயிரிழப்பு!

மக்கள் அனைவரும் பெரிதாக எதிர்பார்ப்பு காட்டி வந்த நிலையில் இன்று திரையரங்குகளில் விஜய் மற்றும் அஜித் நடித்த துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த 2 படங்களும் வெளியான அன்றே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் அலைக்கடலென திரையரங்குகளுக்கு சென்று திருவிழா போல படங்களை கொண்டாடி வருகின்றன. அதிகப்பட்சம் தல தளபதி திரைப்படங்கள் வெளியாகிறது எனில் அதில் எதாவது ஒரு அசாம்பாவிதம் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் […]

Continue Reading

திரையரங்கு கதவை உடைத்த ரசிகர்கள்! – வைரலாகும் வீடியோ!

ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பை அடுத்து தற்சமயம் வெளியாகி தற்சமயம் ஹவுஸ் ஃபுல் ஆகி வரும் திரைப்படங்களாக துணிவு மற்றும் வாரிசு உள்ளது. இன்று படம் வெளியான நிலையில் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. சில திரையரங்குகளில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கூட்டம் உள்ளது. பொதுவாக தல தளபதி திரைப்படங்கள் என்றாலே சென்னையில்தான் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். சென்னை திரையரங்குகளில் அனைத்து திரையரங்குகளும் கோலாகளமாக இருக்கும். அதே சமயம் இந்த கோலாகளங்களுக்கு இடையே சில அசம்பாவிதங்களும் நடைபெறுவதுண்டு. அதே […]

Continue Reading

வாரிசு திரைப்படம் எப்படி இருக்கு? – சுருக்கமான விமர்சனம்!

விஜய் ஒரு குடும்ப படத்தில் நடிக்கப்போகிறார் என்றதுமே பல வருடங்களுக்கு பிறகு விஜய் குடும்ப படத்தில் நடிக்கிறாரே? நல்ல படியாக வருமா? என்கிற கவலை பலருக்கும் இருந்தது. ஆனால் குடும்ப கதைக்குள்ளும் ஒரு பெரிய ஆக்‌ஷன் ப்ளாக்கை வைத்து ரசிகர்கள், குடும்ப ஆடியன்ஸ் இருவரையும் கவர் செய்ய முடியும் என காட்டியுள்ளார் வம்சி. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு இன்று விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் […]

Continue Reading

லீக் ஆன துணிவு திரைப்படம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயம் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள்தான். நாளை 11 ஆம் தேதி இந்த இரு படங்களும் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்களே. எனவே தமிழகம் முழுவதும் முக்கால்வாசி திரையரங்குகள் ஏற்கனவே புக்கிங்கிலேயே ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டன. அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிக வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது. ஏனெனில் இந்த படத்தை இயக்கிய ஹெச். […]

Continue Reading

வாரிசு, துணிவு ரெண்டு படமும் ஒரே தேதியில்! – இது பெரிய டிவிஸ்டு!

தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் அதிகமாக பேச்சில் இருக்கும் டாபிக் என்றால் அது துணிவு மற்றும் வாரிசாகதான் இருக்கும். துணிவு வாரிசு இரண்டுமே ஒன்றை ஒன்று போட்டிக்கொண்டு வெளியாக இருக்கிறது. ஜில்லா, வீரம் திரைப்படங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்த படத்தை போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுகின்றனர். இரண்டு படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக துணிவு, வாரிசு இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் வந்த தகவலின்படி வருகிற […]

Continue Reading

கடைக்குட்டி சிங்கமா விஜய்? –  வாரிசு ட்ரைலர் எப்படி இருக்கு!

தளபதி விஜய் நடித்து வம்சி இயக்கி வருகிற பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் ட்ரைலர் சில நிமிடங்களுக்கு முன்பு வெளியானது. எப்போது ட்ரைலர் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது. ஒரு கூட்டு குடும்பத்தின் தலைவராக சரத்குமார் இருக்கிறார். சரத்குமாருக்கு மூன்று பிள்ளைகள். அதில் கடைசி பையனாக விஜய் இருக்கிறார். பிசினஸ் மற்றும் குடும்பம் ஆகிய விஷயங்களை இரண்டு பிள்ளைகள் பார்த்துக்கொள்ள போட்டோகிராபரான விஜய் இந்தியா முழுவதும் […]

Continue Reading