மீண்டும் தேதி மாற்றமடைந்த வாரிசு ட்ரைலர்! – ஏமாற்றத்தில் ரசிகர்கள்?
விஜய் நடித்த வாரிசு, அஜித் நடிக்கும் துணிவு இரண்டு திரைப்படங்களுமே பெரும் போட்டியுடன் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து அப்டேட்களிலும் வாரிசு திரைப்படம்...














