சண்டை படம் மட்டும் வேணும்னா சினிமா எப்படி விளங்கும்? – ஹீரோக்களை அப்பொழுதே கேள்வி கேட்ட பாலச்சந்தர்!
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரும் நடிகர்களை தமிழ் சினிமாவில் வளர்த்துவிட்ட பெருமை பாலச்சந்தரையே சாரும். அதே போல பெண்களை...

















