இன்னும் நிறைய பரிசு கொடுத்திருக்கேன். ஆனா யாருக்கும் தெரியாது ! – மனம் திறந்த கமல்..!
வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி...

















