வசூலில் வலிமையை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயனின் டான்
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் டான். திரை துறையில் வந்த காலம் முதலே ரசிகர்களிடம் ஒவ்வொரு திரைப்படத்தின்போதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகர் சிவகார்த்திகேயன்....

















