இந்தி சினிமாவால என்னை வாங்க முடியாது..! – மாஸ் காட்டிய மகேஷ்பாபு!
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் மகேஷ் பாபு. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது தெலுங்கு படங்கள் பல கோக்கு மாக்கான டைட்டில்களுடன் தமிழிலும்…
