பாரதி ராஜா, வெங்கட் பிரபுவின் புது காம்போ – ஹிட் கொடுக்காம விட மாட்டேன்
தமிழ் இயக்குனர்களின் சிகரம் என அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதி ராஜா. தற்சமயம் பெரும் கதாநாயகர்கள் என அழைக்கப்படும் பலரும் பாரதி ராஜாவில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்களே. இசைஞானி ...













