இன்று யார் வெளியேறுவார்கள் -அசிமிற்கு குவியும் எதிர் கருத்துக்கள்?
பிக்பாஸ் துவங்கிய இரண்டு வாரங்களிங்களுக்குள்ளாகவே அசிம் சரவெடியாய் வெடிக்க துவங்கிவிட்டார். ஒவ்வொரு வாரமும அசிமிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில் ...
















