ஏற்கனவே பல கோடிக்கு வித்திடுச்சு! – சிவகார்த்திகேயனை வேற லெவலுக்கு கொண்டு சென்ற மாவீரன்!
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் 100 கோடிக்கு ஓடியதை அடுத்து தனது சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருந்தார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே 30 கோடி சம்பளம் ...
















