மைனாவையும் சிவினையும் என்ன செய்யுறேன் பாருங்க – போட்டியில் இறங்கிய தனலெட்சுமி!
பிக்பாஸில் எப்படியாவது ஒரு வாரமாவது தலைவராக வேண்டும் என ஆசையில் இருக்கிறார் தனலெட்சுமி. இதனால் நேற்று தலைவர் ஆவதற்கான போட்டி நடந்தபோது அதில் எப்படியாவது ஜெயிக்க நினைத்தார். ...














