தலைவர் 171 கன்ஃபார்ம் –அடுத்த மாதம் அறிவிப்பு வரும்!
நடிகர் ரஜினி நடித்து தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கான படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படம் லால் ...

















