பழக்கத்துக்காக சம்பளத்தை குறைச்சிக்கிறேன்! – தயாரிப்பாளருக்கு உதவிய விஜய்
தற்சமயம் விஜய் நடித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்திற்கு ரசிக வட்டாரத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்துள்ளது. இதற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜூன் ...
















