நான் நயன்தாராவை குறிப்பிட்டு அப்படி பேசலை! – விளக்கமளித்த மாளவிகா மோகனன்!
தமிழ் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. சொல்ல போனால் உள்ள நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான். நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ...

















