கதையே தெரியாம எடுத்து ஹிட் கொடுத்த படம்! – ரஜினியின் அந்த படம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இப்போதும் மாஸ் ஹிட் கொடுக்கும் பெரும் கதாநாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த காலங்களில் அவர் ஹிட் கொடுத்த படங்களில் பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா, முத்து ...