முக்கியமா தெரிய கூடாதது எல்லாம் தெரியுதே –  கவர்ச்சி உடையில் கிரங்கடிக்க்கும் சிவானி

விஜய் டிவியில் நாடகம் மூலம் பிரபலமானவர் நடிகை சிவானி நாராயணன். விஜய் டிவியில் பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.  பிறகு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் அதிகமாக பிரபலமானார். இதனால் இவருக்கு திரைப்படங்களிலும் கூட பட வாய்ப்புகள் கிடைத்தன. இதையடுத்து விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரமான சந்தானம் கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்தார். அடுத்ததாக வீட்ல விசேஷம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து […]

Continue Reading

மல்லி பூ வச்ச என் மச்சானே – பிக் பாஸ் ஜனனியின் க்யூட் வீடியோ

தமிழில் உள்ள நியூஸ் சேனலான ஐ.பி.சி தமிழில் பணிப்புரிந்து வந்தவர் ஜனனி. ஐ.பி.சி தமிழ் யூ ட்யூப் சேனலில் அவருக்கு சில ரசிகர்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். எப்போது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் வந்தாரோ அப்போதில் இருந்தே அவருக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். ஜனனியின் அழகான சிரிப்பிற்கும், அவரது அழகான இலங்கை தமிழுக்கும் தனி ரசிக கூட்டம் உருவாகியுள்ளது. ஜனனி ஆர்மி என அவருக்கு ஒரு குழுவே உருவாகியுள்ளது. பிக் […]

Continue Reading

நினைச்சா நானே எலிமினேட் குடுப்பேன் – வார்னிங் கொடுத்த ஆண்டவர்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே தமிழ்நாட்டில் ஒரு பார்வையாளர் கூட்டம் உண்டு. அதிலும் இந்த ஆறாவது சீசன் துவங்கியது முதலே ஒரே சண்டையும் சச்சரவுமாக போய்க்கொண்டுள்ளது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் சில விதிகள் உண்டு. எப்போதும் மைக் மாட்டியிருக்க வேண்டும். அவர்கள் என்ன பேசினாலும் அதை தமிழ் அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். ரகசிய வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. ஆனால் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஒரு மாதம் ஆனாலும் கூட இன்னும் […]

Continue Reading

உங்கள மாதிரி பொய் பேச எனக்கு தெரியாது –  மறுபடியும் சண்டையை கிளப்பிய அசிம்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் துவங்கியது முதலே ட்ரெண்டிங்கில் இருக்கும் பெயர் அசிம். ஒவ்வொரு வாரமும் அசிம் யார் கூடவாவது சண்டை போடுவதே பிக் பாஸில் முக்கிய நிகழ்வாக உள்ளது. இந்த வாரம் பிக் பாஸில் இந்த டிவி, அந்த டிவி என்ற பெயரில் ஒரு போட்டி நடந்து வந்தது. அந்த போட்டியில் தலைப்பு செய்திகள் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டு டீமில் ஒவ்வொரு டீமுக்கும் ஒரு ஆள் தலைப்பு செய்திகள் வாசிக்க வேண்டும். ஒரு பக்கம் […]

Continue Reading

குப்பையை கூட கொட்டுறது இல்ல – விக்ரமன் மீது குவியும் குற்றச்சாட்டுகள்

பிக் பாஸ் வீட்டில் நேற்றுதான் யார் யார் எந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று அனைவரையும் பிரித்து விட்டனர். இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்தின் தலைமை பொறுப்பை ஏ.டி.கே எடுத்துள்ளார். அந்த வகையில் பாத்திரம் கழுவும் குழுவில் விக்ரமன் சேர்க்கப்பட்டார். ஆனால் வாரம் துவங்கியது முதலே பாத்திரம் கழுவும் குழு ஒழுங்காக வேலை செய்வதில்லை என குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. பல நேரங்களில் பாத்திரங்கள் கழுவாமல் அப்படியே கிடந்தன. முக்கியமாக அந்த குழுவில் விக்ரமன் சரியாக […]

Continue Reading

மறுபடியும் சண்டை போட்ட அசிம் –  சண்டையை கிளப்பிய மகேஸ்வரி..!

பிக் பாஸ் தொடரில் அசிமிற்கு பல வகையில் கெட்ட பெயர்கள் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் நிகழ்வானது அவ்வளவு சுமூகமாக முடியவில்லை. முதல் வாரம் ஆயிஷாவிற்கும் அசிமிற்கும் இடையே கடுமையான சண்டைகள் நடந்தன. அதற்கு பிறகு போன வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்கிற போட்டியில் தனலெட்சுமியுடன் அசிமிற்கு பெரும் சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது பேச்சுக்கள் சரியில்லை என கமல் அவருக்கு எச்சரிக்கை செய்திருந்தார். இதனால் […]

Continue Reading

அசிங்கமா போயிடுமேன்னு பாக்குறேன்..! – கமலிடம் வெளிப்படையாக கூறிய ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடரில் இந்த வாரம் டாப் ட்ரெண்டிங் உள்ள போட்டியாளர் என்றால் அது அசிமாகதான் இருக்கும். வந்த ஒரு வாரம் மட்டும் அவரால் பெரிதாக பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்சமயம் வாரா வாரம் பிரச்சனை தரும் நபராக அசிம் பார்க்கப்படுகிறார். போன வாரம் ஆயிஷாவுடன் அசிமிற்கு பெரும் சண்டை நிகழ்ந்தது. இந்த வாரம் அதே போல தனலெட்சுமியுடன் அசிமிற்கு சண்டை நடந்தது. நேற்றைய பிக் பாஸில் அதற்கு கமல் பஞ்சாயத்து செய்ததை பார்த்திருக்கலாம். இந்நிலையில் இன்று […]

Continue Reading

பிக் பாஸ் வீட்டில் மறைமுகமாக முத்தம் கொடுத்துக்கொண்ட ஜோடிகள் – வைரலாகும் வீடியோ

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதலே மிகவும் சுவாரஸ்யமாக போய்க்கொண்டுள்ளது. ஒரே போட்டியும் சண்டையுமாக போய்க்கொண்டுள்ளது.  தமிழில் துவங்கியது போலவே தெலுங்கிலும் கூட தற்சமயம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. ஆனால் தமிழை விடவும் தெலுங்கில் இன்னமும் சுவாரஸ்யமாக போவதாக தகவல். தெலுங்கிலும் கூட தற்சமயம் ஆறாவது சீசன்தான் நடந்துக்கொண்டுள்ளது. ஆனால் செப்டம்பர் மாதமே துவங்கியதால் தற்சமயம் தெலுங்கு பிக் பாஸில் 21 போட்டியாளர்களில் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த போட்டியாளர்களில் மெரீனா மற்றும் […]

Continue Reading

நீயும் ஒரு பொம்பளதான..! தனலெட்சுமியை திட்டிய அசீம் – அடிதடி சண்டையில் முடிந்த போட்டி!

பிக் பாஸ் தொடரின் ஆறாவது சீசன் துவங்கிய நாள் முதலே ஒரே சண்டையாய்தான் போய்க்கொண்டுள்ளது. இந்த சண்டைகளை எல்லாம் தாங்கி கொள்ள முடியாததலோ, என்னவோ ஜிபி முத்து போட்டியை விட்டே போய்விட்டார். நேற்று முதல் பிக் பாஸில் ஒரு டாஸ்க் போய்க்கொண்டுள்ளது. ஒவ்வொருவர் பெயரிலும் பொம்மைகள் இருக்கும். ஒரு அறையில் பெட்டிகள் இருக்கும். பொம்மைகளை விட ஒரு பெட்டி குறைவாக இருக்கும். அந்த பெட்டியில் இறுதி வரை இருக்கும் 3 பெயர்கள் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் […]

Continue Reading

பிக் பாஸ் விட்டு விலகினார் ஜிபி முத்து –  போய்ட்டு வா தல.

பிரபலமாக இருக்கும் பலரும் எப்படியாவது போய்விட வேண்டும் என ஆசைப்படும் ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ். டிக் டாக் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான ஜிபி முத்துவிற்கு இந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தது. இருக்கும் ஆட்களிலேயே கிராமத்தை சேர்ந்த ஒரு சாமானியர் என்பதாலேயே ஜிபி முத்துவிற்கு அதிகப்படியான ரசிக மக்கள் இருந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக ஜிபி முத்துவிற்கு மனநிலை சரியில்லாமல் இருந்தது. தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நினைவிலேயே இருந்தார். பிக்பாஸ் […]

Continue Reading

சொல்லாமல் எஸ்கேப் ஆன ஜி.பி.முத்து? அதிர்ச்சியில் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் ஷோவின் 6வது சீசனில் பங்கேற்றுள்ள பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோவின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசன் தொடங்கும் முன்னரே பலரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட்ட போட்டியாளர் டிக்டாக் பிரபல ஜி.பி.முத்து. மற்ற எல்லாரையும் விட ஊர்க்காரராகவும், வட்டார வழக்கில் பேசுபவராகவும், வெகுளித்தனமாகவும் உள்ள ஜி.பி.முத்துவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிலசமயம் அவர் டாஸ்க் புரியாமல் நடந்து […]

Continue Reading

பிக்பாஸ் 6 ஏன் வாடி போடின்னு சொல்றிங்க – அலறிய ஆயிஷா

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகள் துவங்கி சில நாட்களுக்கு பிறகுதான் சண்டைகள் நடந்துக்கொண்டிருக்கும். ஆனால் தற்சமயம் பிக்பாஸ் துவங்கியது முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீடு ஒரே களேபரமாகதான் சென்றுக்கொண்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் கொடுக்கும் டாஸ்க்குகளும் கூட அதற்கு ஏற்றாற் போலவே அமைகின்றன. இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ரேங்க் அளிக்க வேண்டும் என்கிற டாஸ்க் அளிக்கப்பட்டது.  அதில் அசிம் ஒவ்வொருவருக்கும் ரேங்க் அளிக்கும்போது ஆயிஷாவிற்கு தகுதியே இல்லை என கூறினார். […]

Continue Reading