Thursday, August 27, 2026
ப்ரோமோஷனே இந்த லெவலா? –  ஒரு மாதத்திற்கு தயாராகும் பொன்னியின் செல்வன் அணி

காசு கொடுக்க கூடாதுன்னு நடந்த வேலையா? -பொன்னியின் செல்வனில் நடந்த தவறு.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி தற்சமயம் உலக அளவில் ஹிட் கொடுத்து வரும் திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். பொன்னியில் செல்வன் திரைப்படமானது அமரர் கல்கியின் ...

பிக் பாஸ் முதல் நாளே நாலு பேர் அவுட் – பதறிய போட்டியாளர்கள்

பிக் பாஸ் முதல் நாளே நாலு பேர் அவுட் – பதறிய போட்டியாளர்கள்

நேற்றைய தினம் முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. பல்வேறு பிரபலங்கள் இதில் போட்டியாளர்களாக கலந்துள்ளனர். நேற்று முதல் நாள் என்பதால் பிக் பாஸான ...

நயன்தாரா குழந்தை பெற்றது சட்ட ரீதியாக சரியா? – அதிகரிக்கும் விவாதங்கள்

நயன்தாரா குழந்தை பெற்றது சட்ட ரீதியாக சரியா? – அதிகரிக்கும் விவாதங்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக காதலர்களாக இருந்தவர்கள். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. தமிழில் அதிக ...

கோவா படத்தை கோவாலையே எடுக்கல –  உண்மையை உடைத்த வெங்கட் பிரபு

கோவா படத்தை கோவாலையே எடுக்கல –  உண்மையை உடைத்த வெங்கட் பிரபு

கோலிவுட் சினிமாவில் பிரபலமான ஜாலியான இயக்குனரில் ஒருவராக வெங்கட் பிரபு இருக்கிறார். வெங்கட் பிரபு தனக்கென ஒரு கூட்டணியை கொண்டவர். எப்போதுமே பார்ட்டி பண்ணும் குழு என ...

பொன்னியின் செல்வன் டீசர், ட்ரெய்லர் மற்றும் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு- தமிழில் அடுத்த பான் இந்தியா படம்..!

2011 லையே பொன்னியின் செல்வன் படமாக்க இருந்தாங்க – அதில் விஜய்யும் நடிக்க இருந்தாராம்..!

என்னதான் தென்னிந்தியாவில் பல படங்கள் 1000 கோடி வசூலை தாண்டியது என்றாலும் தமிழில் இதுவரை  ஒரு படம் கூட அவ்வளவு வசூல் சாதனையை படைக்கவில்லை என்கிற குறையை ...

8 வருசமா நீண்டுக்கிட்டு இருந்த நாடகம் இன்னிக்கு முடிஞ்சி இருக்கு மக்களே..!

8 வருசமா நீண்டுக்கிட்டு இருந்த நாடகம் இன்னிக்கு முடிஞ்சி இருக்கு மக்களே..!

90ஸ் கிட்ஸ்கள் பள்ளி கல்லூரிகளில் படித்த காலங்களில்  மதிய உணவு வேளையில் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வரும்போது சந்திரலேகா என்ற பாடல் காதில் விழுவதை தடுக்க முடியாது. இன்னும் ...

தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி வேலை வாங்குனார் – மணிரத்னம் மீது குற்றம் சாட்டிய வைரமுத்து

தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி வேலை வாங்குனார் – மணிரத்னம் மீது குற்றம் சாட்டிய வைரமுத்து

தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் காம்போவாக செய்யும் விஷயங்கள் மக்களிடையே எப்போதும் வரவேற்பை பெற்று வரும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா ...

ஒரே ஒரு பஸ்ஸை வச்சு செமையான ஒரு படம் –  டைரி திரைப்பட விமர்சனம்

ஒரே ஒரு பஸ்ஸை வச்சு செமையான ஒரு படம் –  டைரி திரைப்பட விமர்சனம்

வெகுநாட்களுக்கு பிறகு புது ரகமான ஒரு கதைக்களத்தோடு தமிழ் சினிமாவில் வெளியான ஒரு திரைப்படம் டைரி. பொதுவாக ஹாரர், சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்கள் என்றாலே தமிழில் ஒரு ...

தேவையில்லாத விஷயங்களை விட்டு விட்டு ராஜ ராஜனின் புகழை உலகறிய செய்வோம் – நடிகர் சரத்குமார் அறிக்கை

தேவையில்லாத விஷயங்களை விட்டு விட்டு ராஜ ராஜனின் புகழை உலகறிய செய்வோம் – நடிகர் சரத்குமார் அறிக்கை

சமீபத்தில் தமிழின் பல முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான முக்கியமான திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பெரிய பழு வேட்டையர் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ...

கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே மணி சார்- பொன்னியின் செல்வனில் நடந்த தவறு.

கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே மணி சார்- பொன்னியின் செல்வனில் நடந்த தவறு.

தமிழின் பெரும் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் சென்றவாரம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளுக்கே செல்லாத பலரும் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ...

நாய்களின் அன்பிற்கு இல்லை எல்லை –  777 சார்லி திரைப்பட விமர்சனம்

நாய்களின் அன்பிற்கு இல்லை எல்லை –  777 சார்லி திரைப்பட விமர்சனம்

தென்னிந்திய சினிமா என கூறினாலே பலருக்கும் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்கள்தான் நினைவிற்கு வரும். ஆனால் நாங்களும் இருக்கிறோம் என கன்னட சினிமா அடிக்கடி நமக்கு நினைவுப்படுத்தும் ...

Hello Fm 106.4 – Tamil Fm radio

Hello Fm 106.4 – Tamil Fm radio

ஹலோ எஃப். எம் - 106.4 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒளிப்பரப்பாகும் மிக பிரபலமான ஹலோ எஃப் எம், சென்னையை சேர்ந்த மலர் பதிப்பகம் என்ற நிறுவனத்தால் ...

Page 586 of 616 1 585 586 587 616