இவர் ஹாலிவுட்ல இருந்திருந்தா எங்கயோ போயிருப்பார்! – எம்.எஸ் பாஸ்கர் என்னும் கலைஞனின் கதை!
தமிழ்சினிமாவில் ரசிகர்களுக்கான காலம் துவங்கியது முதல் திறமையான பலருக்கு அந்த திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது என சொல்லலாம். ஆண்டாண்டு காலமாக சினிமாவில் இருந்தும், சிறந்த நடிகர்களாக ...