இதுவரை வந்த எல்லா படத்தையும் ப்ரேக் பண்ணும் சலார் – தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அடைந்த வெற்றியை தொடர்ந்து மிகவும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்துக்கொண்டுள்ளன....

















