கருப்பு உடையில் வெள்ளை தாமரை போல ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட புகைப்படங்கள்
சில கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் வெகு காலங்கள் இல்லாவிட்டாலும் சில காலங்களிலேயே ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இருந்த ஒரு நடிகைதான் ரகுல் ப்ரீத்...

















