உலக நாயகனின் ட்ரெய்லர் உலக சினிமா விழாவில்..! – அப்டேட்னா இப்படி இருக்கணும்!
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கமல்ஹாசனின்...