இரண்டு முக்கிய நாடுகளில் வெளியாகாத பிசாசு – எந்த நாடுகள் தெரியுமா?
இயக்குனர் மிஸ்கின் இயக்கி தமிழில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படம் பிசாசு. பொதுவாக பேய் என்றாலே பலரையும் அழிக்க கூடியது. தன்னை கொன்றவரை பழி வாங்க கூடியது என்கிற நிலையிலேயே திரைப்படங்கள் வந்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில்,…
