Saturday, November 1, 2025

Tag: பாலிவுட் சினிமா செய்திகள்

குழந்த பிறந்த பிறகும் அழகு குறையல! – மனசை திறந்து காட்டும் அலியா!

குழந்த பிறந்த பிறகும் அழகு குறையல! – மனசை திறந்து காட்டும் அலியா!

பாலிவுட் சினிமாவில் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை அலியா பட். சினிமாவிற்கு வந்த புதிதில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார். அலியாவிற்கு நடிக்கவே ...

மொட்டை மாடியில் நின்று போட்டோ எடுத்த மர்ம நபர்கள்! – போலீஸிற்கு தகவல் அளித்த பாலிவுட் நடிகை!

மொட்டை மாடியில் நின்று போட்டோ எடுத்த மர்ம நபர்கள்! – போலீஸிற்கு தகவல் அளித்த பாலிவுட் நடிகை!

 பாலிவுட்டில் உள்ள முக்கியமான நடிகைகளில் ஆலியா பட்டும் ஒருவர். சமீபத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ஆர் ஆர் ஆர், பிரம்மாஸ்திரம் போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் நல்ல ...

ரயிலில் ஃபுட் போர்டு அடித்த பாலிவுட் நடிகர் – எச்சரித்த இந்தியன் ரயில்வே!

ரயிலில் ஃபுட் போர்டு அடித்த பாலிவுட் நடிகர் – எச்சரித்த இந்தியன் ரயில்வே!

பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல மொழிகளில் படம் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் சோனு சூட். கொரோனா காலக்கட்டத்தில் இவர் மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். ...

தீபிகா படுகோனேவின் மாடர்ன் தரிசனம்! – பதாய் பட போட்டோக்கள்?

தீபிகா படுகோனேவின் மாடர்ன் தரிசனம்! – பதாய் பட போட்டோக்கள்?

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக தீபிகா படுகோனே இருக்கிறார். முதன் முதலாக ஷாருக் கான் நடித்த ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ...

அஜித் பட நடிகையா இது? – மோனிகா ஓ மை டார்லிங் – ஒரு பார்வை

அஜித் பட நடிகையா இது? – மோனிகா ஓ மை டார்லிங் – ஒரு பார்வை

தற்சமயம் பாலிவுட்டில் வெளியாகி இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வரும் திரைப்படம்தான் மோனிகா ஓ மை டார்லிங்.  பாலிவுட்டில் பிரபலமான நடிகரான ராஜ்குமார் ராவ் இதில் கதாநாயகனாக ...

பொன்னியின் செல்வன் மாதிரியே இன்னொரு படம்- பறம்பு மலை சிங்கத்தை கேள்விப்பட்டுருக்கிங்களா?- சங்கரின் அடுத்த படம்

பொன்னியின் செல்வன் மாதிரியே இன்னொரு படம்- பறம்பு மலை சிங்கத்தை கேள்விப்பட்டுருக்கிங்களா?- சங்கரின் அடுத்த படம்

தமிழில் வெளியாகி தற்சமயம் இந்தியா முழுவதும் வசூலை குவித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். அதில் நடித்த  நடிகர்களில் துவங்கி இயக்குனர் மணிரத்னம் வரை அனைவருக்கும் பெரும் பேர் ...

வரவேற்பை பெறும் ஷாருக்கானின் பதான் –  தீப்பறக்கும் ட்ரைலர்

வரவேற்பை பெறும் ஷாருக்கானின் பதான் –  தீப்பறக்கும் ட்ரைலர்

பாலிவுட் நடிகர் என்றாலும் கூட நடிகர் ஷாருக்கானுக்கு அதிகமான அளவில் தமிழ் நாட்டிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் நடித்து மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படம் மூலம் தமிழ் ...

நான் வந்தா உங்களுக்கு நிறைய ’மசாலா’ கிடைக்கும்! – கங்கனா ரனாவத் சூசகம்!

நான் வந்தா உங்களுக்கு நிறைய ’மசாலா’ கிடைக்கும்! – கங்கனா ரனாவத் சூசகம்!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ள கங்கனா ரனாவத் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் கங்கனா ரனாவத். இவர் ...

புடவையிலேயே இம்புட்டு கவர்ச்சியா? – ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஜான்வி!

புடவையிலேயே இம்புட்டு கவர்ச்சியா? – ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஜான்வி!

தமிழில் பிரபல நடிகையான ஸ்ரீ தேவியின் மகள்தான் ஜான்வி கபூர். இவர் தமிழில் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். ...

டிக்கியில் கடித்த ஓநாய்.. ஓநாய் மனிதனான ஹீரோ! – “பெடியா” காமெடி ட்ரெய்லர்!

டிக்கியில் கடித்த ஓநாய்.. ஓநாய் மனிதனான ஹீரோ! – “பெடியா” காமெடி ட்ரெய்லர்!

இந்தியில் வருண் தவான் நடித்துள்ள ஓநாய் மனிதன் கதையான பெடியா ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. உலகம் முழுவதும் ஓநாயாக மாறும் ஓநாய் மனிதன் (Werewolf) கதைகள் ரொம்பவே ...

பிற்போக்கா நடிச்சா ஓடும்.. ஆனா நடிக்க மாட்டேன்! – ஆயுஷ்மான் குரானா உறுதி!

பிற்போக்கா நடிச்சா ஓடும்.. ஆனா நடிக்க மாட்டேன்! – ஆயுஷ்மான் குரானா உறுதி!

பிரபல இந்தி நடிகரான ஆயுஷ்மான் குரானா எவ்வளவு பணம் கொடுத்தாலும் பிற்போக்குத்தனமான படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இந்தியில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஆயுஷ்மான் குரானா. ...

பிரபல சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல இந்தி சீரியல் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் ...