வாரிசு ஆடியோ லாஞ்ச் எப்போ? – தேதி கன்ஃபார்ம் செய்துள்ள படக்குழு..!
நடிகர் விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு மக்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவில் வெளியாவதிலேயே தற்சமயம் சிக்கலை ...














