வடிவேலுவின் தாயார் மறைவு! – இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலு இல்லாமல் தமிழ் சினிமாவின் வரலாறை யாராலும் எழுத முடியாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நடிகர் வடிவேலு. ...
















