சர்தார் படமும் பார்ப்பேன் – மனம் திறந்த சிவகார்த்திகேயன்
சினிமாவில் நடிகர்களிடையே போட்டி என கூறுவதெல்லாம் ஒரு சினிமா அரசியலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் நடிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்வதாக தெரியவில்லை. தீபாவளியை முன்னிட்டு சமீபத்தில் திரையரங்கில் சிவகார்த்திகேயன் ...

















