புஷ்கர் காயத்ரி வதந்தியில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா! – உறுதி செய்த அமேசான்!
தமிழில் இயக்குனராகவும், நடிகராகவும்.. தற்போது வில்லனாகவும் கூட பிரபலமாக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. தமிழின் ஸ்டார் நடிகர்களான விஜய், அஜித் போன்றவர்களை வைத்து குஷி, வாலி போன்ற ஹிட்...















