துணிவு திரைப்படம் எப்படி இருக்கு ! – சுருக்கமான விமர்சனம்!
இந்த வருட துவக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த திரைப்படம் துணிவு மற்றும் வாரிசு ஆகும். தற்சமயம் இந்த இரண்டு படங்களும் வெளியாகிவிட்டன. துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு 1…
