இம்புட்டு அழகா தாங்க முடியல – உசுபேற்றும் ஸ்ரீ முகி
டிவி தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்த ஸ்ரீ முகி தனது திறமையால் திரை உலகிற்கு அறிமுகமானார். இதுவரை பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். எப்போதும் பிஸியாக இருக்கும் அளவிற்கு இவருக்கு கால் சீட் வந்துக்கொண்டே இருக்கிறது.…
