வெகுநாட்களாக கிடப்பில் கிடக்கும் சூர்யா, லோகேஷ் கூட்டணி – திரும்ப வருமா இரும்புகை மாயாவி?
தமிழ் சினிமாவில் எப்போதும் கதாநாயகர்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருப்பதை பார்த்திருப்போம். பெரும் கதாநாயகர்களை கொண்டு படம் எடுப்பதற்காக இயக்குனர்கள் காத்திருக்க வேண்டி வரும். ஆனால் தற்சமயம் அப்படியான ...

















