எஸ்.ஜே சூர்யா முதன் முதலில் நடிச்ச படம் எது தெரியுமா? – அப்பவே சினிமாவுக்கு வந்துட்டாரா?
தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்து, இயக்குனராக மாறி, பிறகு கதாநாயகனாக மாறி தற்சமயம் வில்லனாக நடித்து வருபவர் எஸ்.ஜே சூர்யா. நியூ போன்ற திரைப்படங்கள் வந்த ...

















