அஜித் இவ்வளவு நாள் மீடியாவை கண்டுக்காம இருக்கிறதுக்கு காரணம் ரஜினியாம்? – இந்த கதை தெரியுமா?
நம் கோலிவுட் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தமிழில் இவர் பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்துள்ளார். ஆனால் அஜித்திற்கு ரசிகர் மன்றம் கிடையாது. அவரே ரசிகர் ...















